| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180727b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a அப்பர் |
| 300 | : | _ _ |a சைவம் |b உயரம் 57 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a அரையாடை இடையில் உடுத்திய எளிய மனிதராய் அப்பர் காட்டப்பட்டுள்ளார். பீடத்தின் மீது நின்ற நிலையில் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் உள்ளார். உழவாரப்படை என்னும் திருக்கோயில் புனரமைப்புக் கருவியை தன் கையில் வைத்துள்ளார். |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தேவார மூவருள் ஒருவரான திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் சைவத் தத்துவங்களை பதிவு செய்தவர். உழவாரப் பணி என்னும் திருக்கோயில் திருத்தொண்டினை தொடங்கி வைத்தவர். எனவே உழவாரப்படை என்னும் கருவியை எப்போதும் தன் தோள் மீது சார்த்தி வைத்திருப்பவராய் காணப்படுகிறார். அரையாடை இடையுடுத்திய எளியராய், உருத்திராக்க மாலையை தலையிலும், தோளிலும், கழுத்திலும் அணிந்து சைவ அடியாராக காணப்படுகிறார். |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், தேவாரம், அப்பர், திருநாவுக்கரசர், மருள்நீக்கியார், சைவம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c வெம்பாவூர் |d திருச்சி |f பெரம்பலூர் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001250 |
| barcode | : | TVA_SCL_0001250 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images Plate No-23.jpg | : |
|
| Primary File | : |